கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, லிபரல் கட்சியிலின் தலைமைத்துவதிலிருந்து அகற்றுவதற்கு கட்சியினர் திட்டமிட்டு வருவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன
லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ட்ரூடோ தானாகவே முன்வந்து ராஜினாமா செய்யக்கோரி; 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள்
அத்துடன் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் நாளை விவாதிக்க திட்டமிட்டுள்ளாhர்கள்
நாளை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதித்த பின்னரே ட்ரூடோ லிபரல் கட்சித் தலைவராக நீடிப்பாரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்