தலைமை தாங்கினார் நா.சேனாதிராஜா
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி.நடராஜா மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
வன்னிமாவட்டத்தில் தமிழரசுக்கட்சி சார்பாக, முன்னாள் மாகாணசபை உறுப்பினர், து. ரவிகரன் டாக்குத்தர் ப.சத்தியலிங்கம், ஆசிரியர் கா. திருமகன், தே. சிவானந்தராசா ஆசிரியர் பா. கலைதேவன், விரிவுரையாளர் ந. ரவீந்திரகுமார், ஓய்வூதியர் கமலேஸ்வரன் புரொக்கராசி செ. டினேசன், கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.
இதில யார் குளத்தில் வீடு கட்டியவர்கள் என்று பாருங்கோ வாக்காளர்களே