பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான போட்டியில் சபலென்கா 2வது சுற்றுக்கு முன்னேறினார்
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, மெக்சிகோவின் ஜெனாடா சராசுவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை (02.01.2025) நடைபெறும் அடுத்த சுற்றில் சபலென்கா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவை சந்திக்கிறார்.
இதையும் படியுங்கள்>Brisbane Open Tennis:அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச்!