Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை: கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை!

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை: கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை!

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனை என்பது குறிப்பாக வடக்கில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக மீனவ அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

குறிப்பாக புதிய அரசாங்கம் இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனையில் அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு மிகமுக்கியமாக முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் விசேட பேச்சுவார்த்தையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments