மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவில்லை டின ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துள்ளார்
ஆயினும் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இந்தியாவோடும் சீனாவோடும் இணக்கமாக செயற்படுவோம்.
ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு விஜயத்தை மேற்கொள்வேன் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.