யாழ்ப்பாணம் தட்டாதெரு சந்திக்கருகில மின்சாரம் தாக்கி நேற்று மாலை பசுவொன்று பலியானது
அது தொடர்பில் பிரதேச வாழ் மக்கள் மின்சாரம் இவ்வாறு வீதியில் வந்தால் பொது மக்களுக்கு என்ன பாதுகாப்பு என மின்சார சபை உத்தியோகஸ்த்தரை மக்கள் வினாவினர்
மின்சார சபையா? மாநகர சபையா? டெலிகொம் நிறுவனமா? யார் காரணம்.