யாழ்ப்பாணம் சாவகச்சேரி செயலாளருக்கு சாவகச்சேரியைப்பற்றி என்ன தெரியும் என சாவகச்சேரி வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்?
சாவகச்சேரி நகரசபை செய்லாளர் வர்த்தக நிலையங்களை திறந்த கேள்வி பத்திரம் விடுத்து ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வர்த்தக கட்டிடங்களை கொடுத்தமை தொடர்பிலேயே ஈரண்பாடு எழுந்துள்ளது