இன்று (21) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பாராளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது.
இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
மாவீரர்களுக்கு ஒரு அஞ்சலி செலுத்தியிருந்தால் சிறப்பாய் இருந்திருக்கும்.
ஏனெனில் அவங்கட இரத்தம் தான் உங்களை அங்க திருப்பியும் அனுப்பியிருக்கு