திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (24) சுகயீனம் அடைந்திருந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சிவனேஸ்வரன் சிறிராஜ் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
கணவனின் பிரிவை தாங்க முடியாத மனைவி பெருமளவு மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
யாழில் கணவன் உயிரிழந்ததையடுத்து மனைவி தற்கொலை முயற்சி.
Recent Comments
Hello world!
on