நெல்லியடி பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது சைக்கில் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பொலிஸாரினால் இன்று (24) மாலை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமாரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாhர் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர்; விடுவித்துள்ளனர்.
அத்துடன் பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது விடுவித்தமை குறிப்பிடத்தக்கது