Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்நாமல் இன்றைய விசாரனைகளை முடித்து வெளியேறினார் .

நாமல் இன்றைய விசாரனைகளை முடித்து வெளியேறினார் .

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு வந்ததாகவும் எனவே வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments