முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்று (24) காலை 9 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு விடுக்கப்ட்ட அழைப்பையடுத்து அவர் சென்றுள்ளார்.
என்ன காரணத்திற்காக அழைக்கப்பட்டதாக தனக்கு தெரியது என நாமல் தெரிவித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவதற்கு இது சிறந்த வழியென தெரிவித்துள்ள நாமல் தான் பொய் சொல்பவனல்லவெனவும் பொறுப்புடன் பதில் சொல்பவன் என மேலும் தெரிவித்துள்ளார்.