அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை அமெரிக்க தூதரகம் கேட்க்கொண்டுள்ளது.
அவசர நிலை ஏற்படுமாயின் 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஊற்படுத்துமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.