மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இரகசிய தகவலைத் அடுத்து சந்தேக நபர் நடமாடும் இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து ; இருந்து 1400 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனா.