முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.