உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது மறுத்துள்ளது
உதயகம்மன்பில வெளியிட்ட அறிக்கையில் 2 அரச அதிகாரிகளிற்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ள
கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாட்டினையும் கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உத்தியோகப்பூர்வமாக பதிலளிக்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ அறிவித்துள்ளாhர்