வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரான முன்னாள் போராளி யசோதினி நேற்று (21) மன்னாரில் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார்.
அவருக்கு வாக்கு சேர்க்கும் முனைப்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.