‘தூய்மையான இலங்கை’ என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் போது ‘சுற்றுச் சூழலை இலக்காக கொண்டே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாகவும், நாடெங்கும் சமமாக ‘தூய்மையான இலங்கை’ என்னும் வேலைத் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.