பெறுமதிசேர் வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று (08) நடத்தியது
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாகவே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது