ஐரோப்பா எல்லைப் பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது
யாழ்.கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரபு நாடு ஒன்றில் இருந்து ஐரோப்பா நாடுக்கு செல்ல முயற்சி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது
சிறு வயதிலேயே தந்தையை இழந்த இளைஞர் உறவினர்கள் உதவியுடன் ஐரோப்பா நாட்டுக்கு செல்ல முயன்றுள்ளார்
கடந்த (14-10-2024) இன்று 8 பேர் கொண்ட இளைஞர் குழு ஐரோப்பா ரஷ்யா எல்லையை கடக்க முயற்சித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான்
25 வயது நிரம்பிய இளைஞரே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இளைஞனின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர உறவினர்கள் முயற்சித்திக்கொண்டுள்ளாhர்கள்