Monday, December 23, 2024
Homeசெய்திகள்இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பெரிய மாற்றமில்லை

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் பெரிய மாற்றமில்லை

ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் அறிக்கையின் படி நவம்பர் 2024 க்கான மொத்த ஏற்றுமதிகள், சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டையும் சேர்த்து, 1,269.33 மில்லியனாக டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 0.04 வீத அதிகரிப்பை மட்டுமே காட்டுகின்றது

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, 2024 நவம்பரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 943.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இது நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது 5.6 சரிவையே சரிவை காட்டுகின்றது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments