Monday, December 23, 2024
Homeசெய்திகள்யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகின்றது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுகின்றது

யாப்பாணம், தென்மராட்சி – கரம்பகம் பிரதேசத்தில் வசட்ட விரோத மண் அகழ்வு இடம்பெற்றதை கண்டித்து பிரதேச மக்கள் நேற்று (22) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரம்பகம் பிரதேசத்தில விடத்தற்பளை – கரம்பகப் பிள்ளையார் இணைப்பு வீதியிலேயே இந்த மண் அகழ்வு இடம் பெற்றது.

இந்த வீதி நெடுங்காலமாக மணல் வீதியாகவே இருந்து வந்துள்ளது.

அப்பிரதேச விவசாயிகள் தங்களது விவசாய உற்பத்திப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்த வீதியையே அதிகம் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், மண் அகழும் இயந்திரத்தினைக் கொண்டு 25க்கும் மேற்பட்ட டிப்பர் கன அளவு மண் அகழப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments