இலங்கையில் கொரிய தூதுவரரான மியோன் லீ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இன்று கொழும்பில் கலந்துரையாடியுள்ளார்
இதன்போது, இலங்கைக்கும் கொரியாவுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுகளைத்; தொடர்ந்து பேஓமாறு வேண்டுகோள் விடுத்தார்
அத்துடன் தென்கொரி நாட்டில் இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பிற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதற்கு எதிர்க்கட்சியிலிருந்தும் தனது பங்களிப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.