கொவிட் தொற்றில் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில் எங்களுக்கு திருத்தியானதாக இல்லை.
ஜனாஸாக்களை எரித்தவர்கள் தொடர்பில் கோட்டாய ராஜபக்ஸ அதன் பின் ரணில் விக்ரமசிங்க என எவரும் வெளியிடவில்லை
ஜனாஸா எரிப்பு தொடர்பான கேள்விக்கான பதிலும் சுகாதார அமைச்சில் இருக்கும் அதிகாரிகள்தான் எழுதிக்கொடுத்திருப்பார்கள்.
ஆகவே எரித்தவர்களின் பெயர் விபரங்களை தயவுசெய்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாக ரிஸாட் மேலும் தெரிவித்துள்ளாh