பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு) ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 2,100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டன.
நேற்று (7) நடைபெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.