Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்வெள்ள அனர்த்ததால் 12 பேர் பலி- 3 இலட்சம் பேர் பாதிப்பு

வெள்ள அனர்த்ததால் 12 பேர் பலி- 3 இலட்சம் பேர் பாதிப்பு

தொடர் மழை பெய்வதால் இதுவரை 23 மாவட்ட மக்கள் பாதிக்கப்ட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது

99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் சீரற்ற காலநிலையால் 17 பேர் காயமடைந்துள்ள அதே வேளை 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

95 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதே வேளை 1708 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 89,007 பேர் உறவினர்களது வீடுகள் மற்றும் பாதுகாப்பு முகாம்களில் தங்ககியுள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments