Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்யாழ் கைதடியில்  ஆலய பூசகரிடம் கொள்ளை 

யாழ் கைதடியில்  ஆலய பூசகரிடம் கொள்ளை 

ஆலய பூசகரை கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளையர் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
கைதடி ஏ-9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
பூசகரின் அபாய ஓலச் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது இரண்டு கொள்ளையர்கள் பூசகர் அணிந்திருந்த 2 பவுண் தங்கச் சங்கிலியையும் 45 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கைதான சந்தேக நபரை சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments