சர்ச்சைக்குரிய வைத்தியரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் அவருடன் கதைக்கவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.
அவருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.