நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்றதில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்டதால் அவருக்கு எதிராக குற்றப் புலனாயவு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
அது தொடர்பில் விசாரணைணகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
விசர் டாக்குத்தர் என அனபாக அழைக்கப்படும் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர் எனினும் விசாரணைகள் ஆரம்பமாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.