கனேடிய தமிழ் காங்கிரஸ் தான் பிரிவினைவாதத்தை நாடி நிற்கின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள அதே வேளை புலம் பெயர் தமிழர்கள் தான் பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என கடந்த 14 ம் திகதியில் இருந்து அவர் தண்ணீர் கூட குடிக்காமல் கவலையில் மூழ்கியுள்ளார்
வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை எனவும் தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சுட்டிக்காட்டியுள்ளார்
தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு பதிலாக ஜேவிபியை தமிழ் மக்கள் ஆதரித்து பிரபாகரனை நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.