2024 பொதுத் தேர்தலில் சுயேட்சையாக ஊசி சின்னத்தில் வென்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் நேற்று (16) வைத்தியர் அர்ச்சுனா பிற்பகல் அவரது தொகுதியான சாவகச்சேரி சென்றிருந்த போதே மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்தனர்.