தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படும் அதே வேளை தனியாருக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்