சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்பிவீரர் வாசிம் தாஜூதீன் படுகொலை வழக்குகள் துர்சி தட்டி எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்
லசந்தவிக்கிரமதுங்க வாசிம்தாஸ் ரீஜூதீன் பிரகீத் எக்னலிகொட ஆகியோரை கொலை செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் அவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் தேர்தல் பிரச்சார பேரணில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அரசியல் அதிகாரம் படைத்தவர்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படும் யுகத்தை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதி மேலும் என தெரிவித்துள்ளார்.