வெற்றியின் பின்னரான டொனால்டு டிரம்ப்பின் உரை
என் வெற்றிக்கு பாடுபட்ட குடும்பத்தினருக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்சபையிலும் வெற்றியை பதிவு செய்துள்ளோம். இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
மக்களின் நம்பிக்கையை காப்பேன். எனது வெற்றி அமெரிக்காவுக்கு நிவாரணியாக இருக்கும்.
ஏராளமான தடைகளை தாண்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.
நான் அனைவரும் இணைந்து வரலாற்றை உருவாக்கியுள்ளோம்.
சட்டவிரோத குடியேற்றம் தடுத்து நிறுத்தப்படும். அமெரிக்காவை மேலும் சிறந்த நாடாக மாற்ற உழைப்போம்.