இப்போது வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க கோருகின்றாhர்கள்- டெலோ சுரேந்திரன்
சிங்கள நிகழ்ச்சி நிரலில் செயற்படுகின்றவர்களை மக்கள் இனம் கண்டு அவர்களை அரசியல் பரப்பிலிருந்து அகற்ற வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளாhர்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கை கட்சியின் பிரதிநிதியான சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு கோரியவர்கள், ஒரு மாதத்தில் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிதற்றுகிறார்கள் என சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளாhர்
தமிழ் மக்கள் தெற்கு மாற்றத்தினை பார்த்து அந்த மாயை வலைக்குள் விழாது வடகிழக்கிலே தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்’ என குருசாமி சுரேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாhர்