மகசீன் சிறைச்சாலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் சிலருடன் இரண்டு அதிகாரிகள் தொடாந்து பாலியல் ரீதியாக தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்
அவ்வாறான இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக சிறைச்சாலை திணைக்கள நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது
சிறைச்சாலை அதிகாரி மற்றும் சேமிப்புத் திணைக்களத்தின் பாதுகாவலர் ஆகியோரே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்
இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்ட இருவரையும் உடனடியாக ; பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது