திருமலையில் தனியார் வைத்தியசாலையில் 63 வயதுடைய வயோதிப பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக திடீர் மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்
உயிரிழந்த வயோதிப பெண் கணவருக்கு சொந்தமான தனியார் வைத்தியசாலையின் 03வது மாடியில் வசித்து வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்
இந்த கொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரது சகோதரனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்