கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கஞ்சா கடத்தல் தொடர்பில்
இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 80 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்