யாழ்ப்பாணம், கோப்பாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக பெற்றோர், பாடசாலை நிர்வாகத்திற்கு எதிராக நேற்று (28) போராட்டமொன்றினை நடத்தினர்
ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசட்டையீன செயற்பாடு, பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசியில் இருத்தல், உட்பட பல குற்றச்சாட்டினை முன்வைத்தே பெற்றோர் போராட்டத்தினை நடத்pனர்
பெற்றோரின் போராட்டத்தின் போது ; போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் பொலிஸார் நிலைமையை சரிசெய்ததாகவும் தெரியவந்துள்ளது.