ஓய்வு நிலை நீதிபதி ஏஎம்ஜேடி அல்விஸ் அறிக்கையானது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரட்ணவையோ அல்லது குற்றப்புலனாய்வு துறை முன்னாள் ,யக்குநர் ஷானி அபயசேகரவையோ பழிவாங்கும் நோக்கத்தில் தயாரிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அல்விஸ் அறிக்கை கிடைத்த போதும் ஈஸ்ட்டர் தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த விருப்பாத காரணத்தால் குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளாhர்
ஈஸ்ட்டர் தாக்குதல் அறிக்கைகளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் – முன்னாள் ஜனாதிபதி ரணில்
Recent Comments
Hello world!
on