பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவே ஈஸ்ட்டர் தாக்குதலின் பிரதானி என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான இமாம் மற்றும் அல்விஸ் ஆகிய விசாரணை குழுவின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.