பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் குறித்த முறைப்பாடுகளுக்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச ஊழியர்கள் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆராய்ந்தனர்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் ஆராயப்பட்டது
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதில் கலந்துக்கொண்டு பொலிஸாரின் கடமைகள் தொடர்பில் விளக்கமளித்தார்