முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 163 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், 20 வாகனங்களுடன் பல சலுகைகளை கோரினாராம்
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதனை மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அநுர அரசின் கொள்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு மூன்று வாகனங்களே வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் வரிபணத்தினை முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படும்
ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்ச ஆகிய இரண்டு ஜனாதிபதிகளின் வீடுகளில் இரண்டு அம்புலன்ஸ்கள் எந்நேரமும் தயாரான நிலையில் உள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்