நாட்டில் கடவுசீட்டை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க அரசின் போது தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டு நகல்கள் ஆண்டின் முதல் பாதிக்கு மட்டுமே போதிய கையிருப்பு இருப்பதாகவும், புதிய கடவுச்சீட்டு நகல்களைப் பெறுவதற்கு விலை மனு கோருவதற்கு அரசாங்கத்திடம் நிதி இல்லாமல் இருப்பதும் கடவுச்சீட்டு நெருக்கடி மேலும் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.