Wednesday, January 1, 2025
Homeசெய்திகள்சீனா சகோதர பாசத்தை திருகோணமலையில் வெளிப்படுத்தியது

சீனா சகோதர பாசத்தை திருகோணமலையில் வெளிப்படுத்தியது

திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு 6500 ரூபா பெறுமதியான பொதிகளை சீனா வழங்கியது

மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சீனத்தூதுவர் ர்.நு.ஞi ணூநnhழபெ மற்றும் அவரது குழுவினர், அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுகுணதாஸ், ஆளுநரின் செயலாளர் அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments