பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார்
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த இவர் பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.
கிறிஸ்துமஸ் தாத்தாக்களையும் அவர் சந்தித்தார்.
‘சாண்டாகிளாஸ்’ உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் பகிர்ந்தார்.
குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டார்.
இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல்!