தேசிய மக்கள் சக்தி அரசின் 2025 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப் பகுதிக்கான ஒதுக்கீடாக 9,60,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்கென 20 ஆயிரத்து 801 கோடியே 95 இலட்சத்து 75000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்காக 16199 கோடியே 99,98000 ரூபாவும் கல்வி,உயர்கல்வி அமைச்சுக்காக 9200 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று புத்தசாசன சமய கலாசார அமைச்சுக்கு 323கோடியே 63 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது