கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவு பகுதியில் வெள்ள நீரில் ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூநகரி பரந்தன் வீதியில் செல்லையா தீவு பாடசாலை அருகில் நேற்று (4) ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்