யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் 183 கிலோ கேரள கஞ்சாவுடன் படகொன்றை கடற்படையினர் இன்று (04) கைப்பற்றியுள்ளனர்
ஆயினும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லையென தெரியவருகின்றது
மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொதிகள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாப தெரிவித்துள்ளனர்