எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
இன்று அமுலுக்கு வரும் வகையில் ளுipநவஉழ எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
ரூ.311 ஆக இருந்த 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு லீங்ஙர் ஒன்றின் விலை ரூ.309.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது
283 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும்.
அத்துடன் ரூ.183 ஆக இருந்த மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ரூ.188.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது
ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.